வாழ்க்கையில் நடந்ததை எண்ணி சிம்பு எடுத்த அதிரடி முடிவு – அவரே பேசி வெளியிட்ட உருக்கமான பதிவு!!

0
திருமணத்துக்கு தயாரான சிம்பு - காதலுக்கு பச்சை கொடி காட்டிய டி.ஆர்! பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!!

கோலிவுட்டின் முன்னாடி நடிகரான சிம்பு, தனது ரசிகர்களுக்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றை வீடியோவாக பேசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிம்பு அட்வைஸ்:

சிம்புவுக்கு அவரது கெரியரில் முக்கியமான படமாக அமைந்தது என்றால் அது மாநாடு தான். ரசிகர்கள் அனைவரும், கொண்டாடும் விதமாக இந்த படத்தில் அவரின் ரீ என்ட்ரி அமைந்திருந்தது. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படம், தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இயக்குனர், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு அட்வைஸாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இதுவரை நடந்ததை  மறந்து விட்டு, இப்போது இங்கே என்பதை மட்டும்  விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள், மாற்ற வேண்டும் என நினைத்தாலும் இப்போதே செய்யுங்கள். செய்ய வேண்டியதை முடித்துவிட்டு மனதை வெற்றிடமாக வைத்துக் கொள்ளுங்கள் என இந்த வீடியோவில் கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here