சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் – வேதனையில் திரையுலகம்!

0
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!

மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பாபுராஜ் வாழப்பள்ளி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி:

மலையாள திரையில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் பாபுராஜ் வாழப்பள்ளி. இவர் நாடக துறையில் பணியாற்றி தன் நடிப்பின் மூலம் மக்களிடம் வரவேற்பை பெற்று சினிமா துறைக்கு வந்தார். அவருக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர். இதனை தொடர்ந்து பல படங்களில் மற்றும் நாடகங்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தொடர்ந்து மருத்துவர்கள் போராடியும் காப்பாற்ற முடியாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சமீபத்தில் மலையாள இளம் நடிகரான சரத் சந்திரன் மரணமடைந்து 3 நாட்களுக்கு அடுத்து நடிகர் பாபுராஜும் மரணமடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here