சிம்பு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..,பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு – படக்குழுவினர் அறிவிப்பு!!

0
சிம்பு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..,பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு - படக்குழுவினர் அறிவிப்பு!!
சிம்பு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..,பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு - படக்குழுவினர் அறிவிப்பு!!

இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு சிறு வயதில் இருந்து தனது தந்தையின் படங்களில் நடித்து வந்தார். பின் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தொட்டி ஜெயா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் தொடர்ந்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் நடிப்பு மட்டும் இல்லாமல் பாடுவதில் ஆர்வம் கொண்ட STR பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தற்போது கூட விஜயின் வாரிசு படத்தில் ”தீ தளபதி” பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படம் விரைவில் வெளியாகவுள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் தர்ஷனை மடக்கி சரமாரியாக கேள்வி கேட்ட விக்ரமன்.., மாஸ் வீடியோ உள்ளே!!

முக்கிய வேடத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் ஆக்சன் மூவியாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு A.R .ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படி இருக்கையில் ”பத்துதல” மூவி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here