“சிம்பு 50” பட லேட்டஸ்ட் அப்டேட்.., இயக்குனர் யாருனு தெரியுமா?.., சம்பவத்துக்கு ரெடி ஆகுங்க மக்களே!!

0
"சிம்பு 50" பட லேட்டஸ்ட் அப்டேட்.., இயக்குனர் யாருனு தெரியுமா?.., சம்பவத்துக்கு ரெடி ஆகுங்க மக்களே!!

நடிகர் சிம்புவின் 10 தல படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் ஐம்பதாவது திரைப்படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் என சினிமாவில் ஆல் ரவுண்டராக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கன்னட மொழியில் வெளியான முப்தி என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து அதற்கு பத்து தல என்று பெயரிட்டு உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணியில் படக்குழுவினர் இருந்து வருகின்றன. இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவின் 49 திரைப்படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

KGF 2 பட லிஸ்ட்ல இதுவும் இருக்கும்.,2023ல் தரமான சம்பவம் ரெடி! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!!

இந்நிலையில் நடிகர் சிம்புவின் ஐம்பதாவது திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சிம்புவின் ஐம்பதாவது திரைப்படத்தை பிரபல முன்னணி இயக்குனர்களான ஏ ஆர் முருகதாஸ் அல்லது சுதா கொங்கரா இருவர்களில் ஒருவர் இயக்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here