நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அதிதி ராவ். இவர் ஹிந்தி திரையில் எக்கசக்க படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படி கெரியரில் பிசியாக நடித்து வரும் இவர்,  பிரபல நடிகர் சித்தார்த்துடன் நெருக்கமாக இருப்பதும், அவ்வப்போது தங்களுக்குள் இருக்கும் காதலை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வந்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் ரெடி., தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இந்த நிலையில், இன்று (மார்ச் 27) காலை நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் நடந்துள்ளது என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். அதாவது தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளதாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணமத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here