IPL 2024: CSK சூப்பர் பேட்டிங்.. வரலாற்று சாதனை படைத்த சென்னை!!

0
IPL 2024: DC VS CSK.., சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை தட்டிச் செல்லுமா?? அனல் பறக்கும் போட்டி!!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கே வருகிறது. இத்தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில்  அதிக முறை 200+ ரன்களை கடந்த அணி (29* முறை) என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது. மேலும் IPL  வரலாற்றில் அதிகமுறை (13) ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையை CSK பெற்றுள்ளதும் சிறப்புக்குரியது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here