இன்னொரு பொண்ணுக்கு ரூட்டு விட்ட சாந்தனு.., காதலை கட் செய்த கிகி.., 8 வருடங்களுக்கு பிறகு நடந்தது என்ன?

0
இன்னொரு பொண்ணுக்கு ரூட்டு விட்ட சாந்தனு.., காதலை கட் செய்த கிகி.., 8 வருடங்களுக்கு பிறகு நடந்தது என்ன?

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சாந்தனு. ஆரம்பத்தில் இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், தற்போது வரை பெரிய ஹிட் கொடுக்காமல் திணறி கொண்டு தான் இருக்கிறார். தற்போது இவர் ராவண கோட்டம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படம் அவருக்கு செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சாந்தனு பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தி என்கிற கிகி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

TNUSRB SI தேர்வர்களே.., உங்களுக்காகவே  வெளியான  சூப்பர்  நியூஸ்.., மிஸ்  பண்ணிடாதீங்க!!

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல் குறித்து பேசியுள்ளார். அப்போது தொகுப்பாளர் சாந்தனு, உங்களுக்கு breakup ஆயிருக்கா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், நானும் கிகியும் காதல் செய்த காலத்தில் சண்டை போட்டு சில நாட்கள் பேசாமல் இருந்தோம்.

அந்த நேரத்தில் ஒரு பொண்ணுடன் நான் காபி குடிக்க ஹோட்டலுக்கு சென்று இருந்தேன். அப்போது கிகியின் ஃப்ரெண்ட் ஒருத்தவங்க பார்த்து அவளுக்கு போன் பண்ணி சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் நிரந்தரமாக பிரேக் அப் ஆயிடுச்சு. திரும்ப நாங்க சேருவதற்கு 8 ஆண்டுகள் ஆனது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here