TNUSRB SI தேர்வர்களே.., உங்களுக்காகவே வெளியான சூப்பர் நியூஸ்.., மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காவல்துறையில் SI பதவிகளில் காலியாக உள்ள 621 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைனில் விநியோகம் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டித்தேர்வில் கலந்து கொண்டு எளிய முறையில் எப்படி வெற்றி பெறுவது குறித்து பலரும் குழப்பத்தில் உள்ளனர். இவர்களுக்காக எண்ணற்ற அரசு பணியாளர்களை உருவாக்கிய பிரபலமான “DEXTER ACADEMY” இலவசமாக வழிகாட்டுதல் வகுப்புகளை வழங்க உள்ளனர். இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புபவர்கள் https://mtest.examsdaily.in/program/si–orientation-classஎன்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவர்களுக்கு மே 27ஆம் தேதி தேனி, திருச்சி, திருப்பூர், மற்றும் தாம்பரத்தில் வழிகாட்டுதல் வகுப்பு நடைபெறும்.