தனது இரண்டாவது தாரத்தின் கணவருடைய மகளுடன் சரத்குமார்…, புகைப்படம் உள்ளே!!

0
தனது இரண்டாவது தாரத்தின் கணவருடைய மகளுடன் சரத்குமார்..., புகைப்படம் உள்ளே!!
தனது இரண்டாவது தாரத்தின் கணவருடைய மகளுடன் சரத்குமார்..., புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகரான சரத்குமார் ஆரம்பத்தில் இருந்தே பல முக்கிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். குறிப்பிட்டு சொல்லப்போனால், நாட்டாமை, சூரியவம்சம், சமுத்திரம் போன்ற படங்கள் தான் இவரை அதிகளவு பேமஸ் ஆக்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நாயகனாக மட்டுமில்லாமல் பல குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். ஆரம்பத்தில் திரையுலகில் கால் ஊன்ற பல கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், நாளடைவில் தனது திறமையால் இந்த அளவிற்கு முன்னேறி விட்டார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கூட சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

பயப்பட ரெடியாகுங்க.., இறுதி கட்டத்தை நோக்கி ”டிமாண்டி காலனி 2”., வெளியான அதிரடி அப்டேட்!!

இப்படி இருக்க இப்பொழுது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது சரத்குமார் தனது இரண்டாவது மனைவியான ராதிகாவின் மூத்த கணவருக்கு பிறந்த மகளாகிய ரேயானுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தான் அது. எல்லாரையும் தன் மகளை போலவே பார்க்குறீங்களே, இந்த மனசு யாருக்கு வரும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here