2ம் திருமணத்திற்கு ரெடியான சமந்தா? விவாகரத்துக்கு காரணமான இவரா உங்க மாப்பிள்ளை! பகீர் தகவல்!!

0
2ம் திருமணத்திற்கு ரெடியான சமந்தா? விவாகரத்துக்கு காரணமான இவரா உங்க மாப்பிள்ளை! பகீர் தகவல்!!
2ம் திருமணத்திற்கு ரெடியான சமந்தா? விவாகரத்துக்கு காரணமான இவரா உங்க மாப்பிள்ளை! பகீர் தகவல்!!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா 2ம் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாகவும், அவரது மாப்பிள்ளை குறித்தும் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

2ம் திருமணம் :

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி என்ற படத்தின் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடம் பிடித்த இவர் விஜய், விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, இருவரும் தனித்தனியே விவாகரத்து முடிவை வெளியிட்டனர். தொடர்ந்து தற்போது இருவரும் அவரவர் கேரியரில் பிஸியாக உள்ளனர். ஏற்கனவே நாக சைதன்யா இளம் நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங்கில் இருந்து வருவதாகவும் பேசப்பட்டது.

தற்போது நடிகை சமந்தா, பேமிலி மேன் 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது பிடவுனை சேர்ந்த பிரபலம் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரை 2 வதாக திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த தகவல், தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here