நடிகை ரம்பா கார் விபத்து., நூலிலையில் உயிர் தப்பிய குடும்பம்., திரை உலகினர் அதிர்ச்சி!!

0
நடிகை ரம்பா கார் விபத்து., நூலிலையில் உயிர் தப்பிய குடும்பம்., திரை உலகினர் அதிர்ச்சி!!
நடிகை ரம்பா கார் விபத்து., நூலிலையில் உயிர் தப்பிய குடும்பம்., திரை உலகினர் அதிர்ச்சி!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரம்பா கார் விபத்து:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ரம்பா. இவர் விஜய், பிரசாந்த், அர்ஜூன், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன்இணைந்து நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நடிகை ரம்பா, தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் பிறகு சிறு சிறு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்த இவர், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கனடாவில் இவர் தன் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து காரில் வீடு திரும்பும் போது இவரது கார் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல காமெடி நடிகர் செந்தில் பேத்தியா இது??? இவ்வளவு அழகா ரீல்ஸ் பண்றாங்க…!!

அதிர்ஷ்டவசமாக நடிகை ரம்பாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், அவரது மகள் சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த விபத்துக் குறித்த தகவலை நடிகை ரம்பா, சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி திரை உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here