அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ஜெயிலர் திரைப்படம்.., ஷூட்டிங்கிற்காக கேரளா சென்ற ரஜினிகாந்த்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

0
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ஜெயிலர் திரைப்படம்.., ஷூட்டிங்கிற்காக கேரளா சென்ற ரஜினிகாந்த்.., இணையத்தில் கசிந்த தகவல்!!
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ஜெயிலர் திரைப்படம்.., ஷூட்டிங்கிற்காக கேரளா சென்ற ரஜினிகாந்த்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். 80ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வருகிறார் ரஜினி. தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கிறார். அதுபோக இப்படத்தில் 5 மொழி நடிகர்கள் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் ரஜினி கேரக்டர் Intro வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் சூப்பர் ஸ்டாரின் பகுதிகள் விரைவில் முடிய இருப்பதாக சொல்லப்படுகிறது.

நம்ம சம்முவா இது.., ஒரு படத்துக்காக உங்கள இப்படி மாத்திக்கிட்டீங்களே.., வைரலாகும் வீடியோ!!!

இந்நிலையில் படத்தை குறித்து ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது என்றும், இதற்காக சூப்பர் ஸ்டார் கேரளாவில் இருக்கும் கொச்சிக்கு விமானத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஷூட்டிங் முடிந்தவுடன் ரஜினி சென்னைக்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here