கல்யாணத்துக்கு தயரான பிரேம்ஜி., திருமணம் செய்து கொள்ள போவது இவரை தானா?? லீக்கான முக்கிய அப்டேட்!!

0
கல்யாணத்துக்கு தயரான பிரேம்ஜி.
கோலிவுட் திரையில் எக்கச்சக்க திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் பிரேம்ஜி. பாடகர் கங்கை அமரனின் இரண்டாவது மகனான இவர் நடிகனாக மட்டுமல்லாது பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் தென்னிந்திய திரைப்படங்களில் எக்கச்சக்க ஹிட் பாடல்கள் பாடிய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் இப்போது வரை சிங்கிளாக இருந்து வருகிறார்.
இதனால் எப்போது  இவர் திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தன் ரசிகர்களுக்கு சொன்ன பிரேம்ஜி, தனது திருமணம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது இந்த வருடம் நான் திருமணம் செய்து கொள் இருக்கிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அந்த பெண் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை நினைத்து வெளியாகி உள்ளது. அதாவது 46 வயதாகும் இவர் 24 வயதான தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here