என் வீட்டுக்கு கரண்ட் பில் மட்டும் 70 ஆயிரமா..? நடிகர் பிரசன்னா அதிர்ச்சி..!

0

தமிழ் நடிகரான பிரசன்னா தற்போது ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது வீட்டிற்கு ரூ 70 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளதாக பேட்டியளித்துள்ளார்

நடிகர் பிரசன்னா

மின்கட்டணம் தொடர்பாக நடிகர் பிரசன்னா போட்டியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது, “இந்த மாதத்திற்கான மின்கட்டணம் தனது மாமனார், தந்தை மற்றும் தன் வீட்டிற்கும் சேர்த்து ரூ 70 ஆயிரம் வந்தள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இதனை தம்மால் கட்ட இயலும் ஆனால் சாமானிய மக்கள் முடியாத காரியம்.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்த ஊரடங்கால் மக்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களால் எப்படி கட்ட முடியும். இதில் மின்கட்டண வாரியம் மாத தவணை முறையை பின்பற்றலாம்.” என கூறியுள்ளார். பிரசன்னாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள மின்வாரியம் அவரது மின்சார கட்டண எண் மீண்டும் சரி பார்க்க படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here