நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டு மனைவிகளை பார்த்துள்ளீர்களா? இதுவரை நீங்கள் காணாத போட்டோ!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களின் இரண்டு மனைவிகள் குறித்த போட்டோ, சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக வளர்ந்து நிற்பவர்  பிரகாஷ் ராஜ். தற்போது இவர், விஜய்யுடன்  இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கையில், தனிப்பெரும் வில்லனாக வளர்ந்து நிற்கும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவருக்கு லலிதா குமார் என்பவருடன்  1994 ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மோகனா, பூஜா என்ற இரண்டு மகள்களும், சித்து என்ற மகனும் பிறந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக 2009இல் விவாகரத்து பெற்று, அடுத்த ஆண்டே  நடன இயக்குனர் போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்தார்.

இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது, நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டு மனைவிகள் குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here