நடிகர் பிரபாஸை விடமால் துரத்தும் சர்ச்சை.., பிரபல நடிகையுடன் காதலா.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
நடிகர் பிரபாஸை விடமால் துரத்தும் சர்ச்சை.., பிரபல நடிகையுடன் காதலா.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
நடிகர் பிரபாஸை விடமால் துரத்தும் சர்ச்சை.., பிரபல நடிகையுடன் காதலா.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

நடிகர் பிரபாஸ் மற்றும் கிர்த்தி சனோன் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் – கிர்த்தி சனோன் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் பிரபாஸ். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி பார்ட் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பான் இந்திய கதாநாயகனாக சினிமாவில் வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான போது, நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கிர்த்தி சனோனுடன் பிரபாஸ் டேட்டிங் செய்து வருவதாக சமீபகாலமாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அண்மையில் ஒரு பேட்டியில் கிர்த்தி சனோன், நடிகர் வருண் தவான் குறித்து சில வார்த்தைகள் பேசியது தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒரு இந்தி படத்தில் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து கிர்த்தி சனோன் நடித்துள்ளார். வருணிடம் தனக்கு உயரமான ஒரு இளவரசர் கிடைத்து விட்டார் என்று மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு இந்த நிலைமையா?? வேலைக்காரியான சோகம்.., அவரே வெளியிட்ட வீடியோ!!

இந்த வீடியோவை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து அது நடிகர் பிரபாஸ் என்று கூறினர். மேலும் ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த வீடியோ வெளியானதையும், பேட்டியில் கிர்த்தி சனோன் பேசியதையும் கனெக்ட் செய்து, இருவரும் டேட்டிங் செய்து வருவதாக ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இதுமட்டுமின்றி, பிரபாஸைப் பற்றி கிர்த்தி சனோன் பேசிய பல வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here