பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு இந்த நிலைமையா?? வேலைக்காரியான சோகம்.., அவரே வெளியிட்ட வீடியோ!!

0
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு இந்த நிலைமையா?? வேலைக்காரியான சோகம்.., அவரே வெளியிட்ட வீடியோ!!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு இந்த நிலைமையா?? வேலைக்காரியான சோகம்.., அவரே வெளியிட்ட வீடியோ!!

பாரதி கண்ணம்மா சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டுள்ளது. பல வருடங்களாக பலரும் காத்திருந்த அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டும் கூடிய விரைவில் வர போகிறது. சீரியல் முடிய போகிறது என்ற வருத்தத்தில் இல்லத்தரசிகள் இருந்தாலும் பலரும் சந்தோஷத்தில் குதித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஏனெனில் ஒரே விஷயத்தை வைத்து சீரியலை 2 வருடமாக ஜவ்வாய் இழுத்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் நடித்த முக்கிய நடிகை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் பாரதியின் அக்காவாக நடித்து வந்த ஸ்ருதியை இப்பொழுது காட்டுவதே கிடையாது. இவர் பல சன் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

பிக் பாஸால் தான் எனக்கு வாழ்க்கையே போச்சு.., புலம்பிய முக்கிய பிரபலம்!!

சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. இப்படி இருக்க இப்பொழுது அவர் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த வீட்டு வேலைக்காரி மாதிரி தானே நடத்துறீங்க என்ற சிறுவனின் குரலில் காமெடியாக அந்த ரீல்ஸ் வீடியோ உள்ளது. உங்களுக்கா இந்த நிலைமை என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here