நடிகை மீனாவின் கணவர் இப்படிப்பட்டவரா?? இந்த மனுஷனுக்கா இப்படி ஒரு நிலைமை??

0
நடிகை மீனாவின் கணவர் இப்படிப்பட்டவரா?? இந்த மனுஷனுக்கா இப்படி ஒரு நிலைமை??

உயிரிழந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் குறித்த, புதிய தகவல் ஒன்று அவரது போட்டோவுடன் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

புதிய தகவல்:

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், அஜித், சரத், விஜயகாந்த் என பல முன்னணி பிரபலங்களுடன் படங்களில் நடித்தவர் நடிகை மீனா. சமீபத்தில் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார். இவரது கணவர் வித்யாசாகர், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்  மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் இறப்புக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகை மீனா கணவர் வித்யாசாகர், சாப்ட்வேர் துறையில் புகழ்பெற்ற இன்ஜினியராக இருந்து வந்தார். அதுமட்டுமில்லாமல், நடிகைகளின் கணவர் திருமணம் முடிந்தால் அவர்களை நடிக்க அனுமதிப்பதில்லை.

இந்த வருஷம் அவர் கூட இருக்க கொடுத்து வைக்கல.., மீனாவின் திருமண நாள் பதிவு! கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!!

ஆனால் மீனாவின் கணவர் அப்படி இல்லாமல், தொடர்ந்த மீனாவை திருமணத்திற்கு பின் நடிக்க வைத்தார். இவரின் இப்படிப்பட்ட இந்த பண்பை, தற்போது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.  மேலும் மீனாவின் நடிப்பு திறனை அவரை விட வித்யா சாகர் தான் அதிகமாக நோட் செய்தும் வைத்துள்ளார். அவரை அடிக்கடி பாராட்டிக்கொண்டே தான் இருப்பாராம். அவரது இறப்புக்கு பின் இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here