ப்பா..என்னம்மா structure ஆ இருகாங்க பாருங்க – சாக்ஷியின் அழகில் வெம்மிப்போன இளசுகள்!!!!

0
ப்பா..என்னம்மா structure ஆ இருகாங்க பாருங்க - சாக்ஷியின் அழகில் வெம்மிப்போன இளசுகள்!!!!
ப்பா..என்னம்மா structure ஆ இருகாங்க பாருங்க - சாக்ஷியின் அழகில் வெம்மிப்போன இளசுகள்!!!!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவதிலும், மெருகேற்றிக் கொண்டே இருப்பதிலும் கவனம் செலுத்தி வரும் சாக்ஷி அகர்வால் தனது கட்டுடலை காட்டும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

சாக்ஷி ரீசென்ட் போஸ்ட்:

கவர்ச்சியின் மூலமாகவே தற்போது வரைக்கும் ரசிகர்களின் மத்தியில் சாக்ஷி அகர்வால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மாடலிங் துறையில் அறிமுகமான சாக்ஷி அகர்வால் பின்னர் சினிமா மீது உள்ள காதலால் ஓரிரு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதாவது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.என்னதான் சாக்ஷி வேலையாக இருந்தாலும் கூட ரசிகர்களுக்காக சரியாக சமூக வலை பக்கங்களில் நேரத்தை ஒதுக்கி வருகிறார்.

மேலும், ரசிகர்களுக்காகவே அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் தனது பாதி நேரத்தை ஜிம் ஒர்க்கவுட் என செலவிட்டு வருகிறார். தற்போது பயங்கர structure ருடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here