லட்சத்தில் ஒருவருக்கு தான் இப்படி ஆகும் – நடிகை மீனா கணவர் இறப்பு பற்றி கலா மாஸ்டர் பகீர் தகவல்!!

0
லட்சத்தில் ஒருவருக்கு தான் இப்படி ஆகும் - நடிகை மீனா கணவர் இறப்பு பற்றி கலா மாஸ்டர் பகீர் தகவல்!!

நடிகை மீனாவின் கணவர், இறப்புக்கான காரணம் குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை பிரபல நடன மாஸ்டர் கலா தெரிவித்துள்ளார்.

 கலா பரபரப்பு தகவல்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. இவரது கணவர் வித்யாசாகர், கடந்த மாதம் நுரையீரல் தொற்றால் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு காரணம், நுரையீரல்  பகுதியில் இருந்த மோசமான தொற்றுக்களே என சொல்லப்பட்டது. இவரது இறப்புக்கு, திரை பிரபலங்கள் பலரும்  நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர்.

அண்மையில், தனது கணவர் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்ட நடிகை மீனா, தேவையற்ற வதந்திகளை தவிர்த்திடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். தற்போது இவரது கணவர் இறப்பிற்கு காரணம், infection தான் என நடன மாஸ்டர் கலா தெரிவித்துள்ளார். அதாவது, பெங்களூரில் புறா எச்சம் அதிகம் இருக்கும் என்றும், அதை சுவாசித்தலே  தவறு என சொல்வார்கள்.

இந்த வருஷம் அவர் கூட இருக்க கொடுத்து வைக்கல.., மீனாவின் திருமண நாள் பதிவு! கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!!

இதனால் சாகருக்கு  தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும், லட்சத்தில் ஒருவருக்கு தான் இதுபோல ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடன மாஸ்டரின் இந்த திடீர் பதிவு, இணையத்தில் பரவலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here