பேஷன் ஷோவில் தாறுமாறான உடையில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா – ஸ்தம்பித்து நின்ற இணையத்தளம்!

0
பேஷன் ஷோவில் தாறுமாறான உடையில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா - ஸ்தம்பித்து நின்ற இணையத்தளம்!

கன்னடத்தில் படங்களில் நடித்து சினிமா துறைக்குள் கால் வைத்தவர் நடிகை ராஷ்மிகா. பின்னர் இவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. டோலிவுட்டில் இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

மேலும் இவர் தமிழில் சுல்தான் படத்தில் நடித்தும் ரசிகர்களுக்கு மேலும் பரிச்சியம் ஆனார். கடைசியாக வெளியான இவரின் புஷ்பா 2 படம் பான் இந்தியா படமாக வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. இந்நிலையில் புதுடெல்லியில் நடந்த இந்திய கலாச்சார வாரம் 2022ல் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த பேஷன் ஷோவில் சிவப்பு கம்பளத்தில் நடந்தது போன்று இருந்ததாக ராஷ்மிகா கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here