தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் – இதுதான் காரணமா??

0

80ஸ் காலங்களில் பிரபல ஹீரோவாக இருந்த நவரச நாயகன் கார்த்தி தற்போது மருத்துவமனையில் மீண்டுமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நவரச நாயகன் கார்த்திக்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் கார்த்திக். மௌனராகம் படத்தின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். அந்த காலத்தில் பல பெண்களின் கனவு நாயகன் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமானார் கார்த்தி. பிரபல நடிகராக முத்து ராமனின் மகன் தான் கார்த்திக். வாரிசு வாரியாக சினிமாவில் களமிறங்கி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கார்த்திக்கின் மகன் கௌதமும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி அரசியலில் கூட களமிறங்கினார். இந்நிலையில் அவருக்கு 70 வயதுக்கு மேலான நிலையில் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறலால் பாதிப்பட்டு வந்தார். எப்படியோ அவரை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

சின்னத்திரையில் ரோஜா சீரியல் செய்த சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்தது. மருத்துவர்கள் அனைவரும் கார்த்திகை வீட்டில் ரெஸ்ட் எடுக்க சொல்ல அவர் அதனை பொருட்படுத்தாமல் பிரச்சார வேலையில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவர் மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here