சின்னத்திரையில் ரோஜா சீரியல் செய்த சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரோஜா

ரோஜா சீரியல் தற்போது தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதரவற்ற பெண்ணாக வரும் ரோஜா அர்ஜுனை திருமணம் செய்துக்கொள்கிறார். நாளடைவில் இருவருக்கும் காதல் மலர தற்போது அன்யோன்யமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாணிக்கத்தின் மகள் அணு இல்லை என்ற உண்மையை நிரூபிக்க ரோஜாவும் அர்ஜுனும் போராடி வருகின்றனர். அதே சமயம் ரோஜா தான் மாணிக்கத்தின் மகள் என்பதை சமீபத்தில் தான் கண்டும் பிடித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடர்த்தியான & நீளமான கூந்தலை பெற வேண்டுமா?? அருமையான டிப்ஸ் இதோ!!

இவ்வாறு பல திருப்பங்களுடன் ரோஜா சீரியல் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இப்பொழுது டிஆர்பி ரேட்டிங்கில் ரோஜா சீரியல் தான் முன்னிலையில் உள்ளது. 3 ஆண்டுகளாக தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். தற்போது இன்றோடு ரோஜா சீரியல் ஆரம்பித்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்நிலையில் தற்போது அதனை கொண்டாடியுள்ளனர். பலரும் ரோஜா சீரியல் டீமுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here