“நான் கெட்ட வார்த்தை கத்துக்கிட்டது சிவாஜி, MGR கிட்ட இல்ல”., நடிகர் கமல்ஹாசன் ஓபன் டாக்!!!

0
"நான் கெட்ட வார்த்தை கத்துக்கிட்டது சிவாஜி, MGR கிட்ட இல்ல"., நடிகர் கமல்ஹாசன் ஓபன் டாக்!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய நடிப்பை நிலை நிறுத்தி உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். உலகம் முழுவதும் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தற்போது “இந்தியன் 2” படத்தில் சேனாதிபதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

“என் அம்மா அருகில் இருக்கும் போதே படுக்க வரியானு கேட்டாங்க? பரபரப்பை ஏற்படுத்திய பிரபல சீரியல் நடிகை!!!

அதில் “இன்றைய தலைமுறையினர் சினிமா படங்கள் மூலம் தான் கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் என்பது தவறு. நான் கெட்ட வார்த்தையை கற்றுக் கொண்டது சிவாஜியிடமோ, MGR-டமோ இல்லை. எங்க அப்பா கிட்ட தான், நான் எதுகை மோனையுடன் திட்டுறத கத்துக்கிட்டேன்.” என கமல்ஹாசன் ஓபன் டாக்காக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here