ஜெயம் ரவி ஜெயிச்சாரா? இல்லையா? “சைரன்” படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம் உள்ளே!!

0

இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் படைப்பில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான சைரன் திரைப்படம் இன்று வெளியாகி உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது சைரன் படத்தின் திரை விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சைரன் படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்த அந்தோணி வெற்றி இயக்குனராக வலம் வரும் அளவுக்கு படத்தை கொடுத்துள்ளார்.

நிக்சனுடன் நான் அந்த மாதிரி நடந்துகிட்டேன்., அந்த இரவை நினைத்து வருந்துகிறேன்., ஐஷு பகிர் பேட்டி!!

வித்தியாசமான நடிப்பில் ஜெயம் ரவி பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அப்பாவுக்கு மகளுக்கு இடையே இருக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. ஒவ்வொரு இடத்திற்கும் இசை அற்புதமாக போட்டுள்ளார் இசையமைப்பாளர். படம் முழுக்க செண்டிமெண்ட், ஆக்சன், காதல் என குடும்பங்கள் கொண்டாடும் படத்தை அந்தோணி பாக்யராஜ் கொடுத்துள்ளார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைய வாய்ப்புள்ளது எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here