நடிகர் ஜெய்க்கு விரைவில் டும் டும் டும்.., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட குடும்பத்தினர்!!

0
நடிகர் ஜெய்க்கு விரைவில் டும் டும் டும்.., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட குடும்பத்தினர்!!
நடிகர் ஜெய்க்கு விரைவில் டும் டும் டும்.., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட குடும்பத்தினர்!!

பிரபல இசையமைப்பாளர் தேவா நடிகர் ஜெய்க்கு பொண்ணு பார்த்து வருவதாகவும், தானே திருமணத்தை முன்நின்று நடத்துவதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் ஜெய்:

கோலிவுட்டில் இயக்குனர் சசிகுமார் படைத்த சுப்ரமணியபுரம் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகர் ஜெய். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். அவர் நடித்து ஹிட்டான எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்த அஞ்சலி என்பவரை காதலித்து வந்ததாக கோலிவுட்டில் அரசல் புரசலாக பேசப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்க இப்பொழுது சில காலமாக ஜெய்க்கும் வாணி போஜனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது அதிலும் குறிப்பாக அவர்கள் ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது. அவர்கள் ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த கிசுகிசுக்களை கருத்தில் கொண்டு நடிகர் ஜெய்க்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரின் பெரியப்பாவான பிரபல இசையமைப்பாளர் தேவா கல்யாண பேச்சை எடுத்தது மட்டுமின்றி, திருமண ஏற்பாடுகளை முன் நின்று நடத்த இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்ப ஜெய்க்கு கூடிய விரைவில் டும் டும் டும்!! தான் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here