சினிமாவை விட்டு புது ரூட்டை பிடித்த கணேஷ் வெங்கட்ராமன்., இணையத்தில் லீக்கான முக்கிய அப்டேட்!!

0
சினிமாவை விட்டு புது ரூட்டை பிடித்த கணேஷ் வெங்கட்ராமன்., இணையத்தில் லீக்கான முக்கிய அப்டேட்!!
சினிமாவை விட்டு புது ரூட்டை பிடித்த கணேஷ் வெங்கட்ராமன்., இணையத்தில் லீக்கான முக்கிய அப்டேட்!!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் கணேஷ் வெங்கட்ராமன். இவர் அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் தற்போது இவர் சின்னத்திரையில் ஹீரோவாக நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ”நினைத்தேன் வந்தாய்” என்ற நியூ சீரியலில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளராம். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாயா – பூர்ணிமா சதியில் சிக்கிய அடுத்த கண்டெஸ்டன்., சரியாக கணித்து சொன்ன தினேஷ்., அனல் பறக்கும் bb ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here