அரசின் விதியை மீறிய தனுஷ் மகன்., வெளியான ஆதாரத்தால் இணையவாசிகள் காட்டம்!!!

0
அரசின் விதியை மீறிய தனுஷ் மகன்., வெளியான ஆதாரத்தால் இணையவாசிகள் காட்டம்!!!
கோலிவுட் திரையில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் அருண் மாதேஸ்வரன்  இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர் தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடிக்கவும் இருக்கிறார்.
இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மூத்த மகனான யாத்ரா ஆர்15 பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் இவர் 18 வயதை நிறைவடையாத நிலையில் பைக் ஓட்டி  அரசின் விதிமுறைகளை மீறுகிறார் என இணையவாசிகள் கருத்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here