இந்த இந்தி நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை – நடிகர் தனுஷ் ஓபன் டாக்!!

0
மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய  தனுஷ் பட நடிகை - வைரலாகும் கோலாகல வீடியோ!!

நடிகர் தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமாக உருவாக்கப்பட்டு வரும் ”அத்ராங்கி ரே” படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தனுஷிடம் எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்று கேட்ட போது ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் தனுஷ்:

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் ஆகியவற்றிலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறார். இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர். ஆரம்பத்தில் இவருக்கு பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் இருந்தன. புதுப்பேட்டை திரைப்படத்தின் மூலமாகவே இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. தமிழில் இவர் நடித்த ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

ஹாலிவுட்டில் இவர் நடித்த ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படம் இவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. தற்போது தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமான ”அத்ராங்கி ரே” திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை என்று அவரிடம் கேட்ட போது நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here