ஆமா உண்மை தான்..இதுல மறுக்க என்ன இருக்கு – சமந்தாவின் ஐட்டம் பாடல் குறித்து பளிச்சென்று பதில் சொன்ன அல்லு அர்ஜுன்!!

0
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்து முடித்துள்ள,புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஓ சொல்றியா என்ற பாடல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்ற பதில் ஒன்றை அளித்துள்ளார்.

வாட்ஸ்அப்:Enewz Tamil வாட்ஸ்அப்

டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்

நச் பதில் சொன்ன நடிகர்:

தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன்.  தற்போது,அவர் புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கு நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வருகிற டிசம்பர் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகை சமந்தா ஆடிய ஓ சொல்றியா என்ற பாடல் பல சர்ச்சைகளில் சிக்கியது. இந்த பாடலில் அனைத்து ஆண்களும் காம வெறி கொண்ட கேவலமானவன் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷனின் போது நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஒரு ஆண் என்ற முறையில் இந்த பாடல் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆமா இது உண்மைதான என பளிச்சென்று பதிலளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் :Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யுடியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் :கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here