அரைகுறை உடையில் அந்த மாதிரியான விளம்பரத்தில் நடித்த தனுஷ் நாயகி – வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!!

0
அரைகுறை உடையில் அந்த மாதிரியான விளம்பரத்தில் நடித்த தனுஷ் நாயகி - வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!!
அரைகுறை உடையில் அந்த மாதிரியான விளம்பரத்தில் நடித்த தனுஷ் நாயகி - வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!!

நடிகர் தனுஷின் அனேகன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை அமிரா தஸ்தூர், அரைகுறை உடையில் விஸ்கி விளம்பரத்தில் நடித்ததை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்துள்ளனர்.

கவர்ச்சி உடையில் நடிகை:

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான, அனேகன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்தூர். தற்போது இவர் டோலிவுட், பாலிவுட் என பல வட்டாரங்களிலும் கலக்கி வருகிறார். மீண்டும் கோலிவுட்டில், பகீரா என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

அண்மையில் அவர், அரைகுறை ஆடை அணிந்து  விஸ்கி விளம்பரம் ஒன்றில் நடித்து இருந்தார். இதுகுறித்த புகைப்படத்தை, நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், காசுக்காக இதை எல்லாமா செய்வீங்க? என நடிகையை திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற விளம்பரங்களில் நடித்து, உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள் என அறிவுரை செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amyra Dastur (@amyradastur93)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here