வாழ்வில் செய்யவே கூடாத விஷயம் இது – ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நெத்தியடி பதில்!!

0
வாழ்வில் செய்யவே கூடாத விஷயம் இது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நெத்தியடி பதில்!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகையாக அறிமுகம் ஆனாலும் இவரின் கடின உழைப்பால் தற்போது பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் செல்லும் அளவுக்கு வளர்த்துள்ளார்.

இவரின் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் இவரின் மார்க்கெட் சிறிது சறுக்கும் என்று பலர் நினைத்தபோதும் தற்போது அதையெல்லாம் தவிடு பொடியாகியுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாவில் கேள்வி பதில் நேரம் ஒதுக்கி ரசிகர்களிடம் உரையாற்றினார் சமந்தா.

அதில் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் டாட்டூ இட்டுக்கொள்ள வேண்டும் என நினைத்ததுண்டா?” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு சமந்தா ‘நான் எப்போதும் என்றைக்கும் என் உடலில் டாட்டூ இட்டுக்கொள்ள மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here