“இதுக்காக ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியாது” – திருமணம் குறித்து நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!!

0
Photographer கொடுத்து வச்சவர் பா.. ஜீன்ஸ் உடையில் சிக்கென போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா தனது, திருமணம் குறித்த கேள்விக்கு வெளிப்படையான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

ஆண்ட்ரியா பதில்:

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதன்பிறகு, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபல பின்னணி பாடகியான இவர், பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். சில வருடங்களுக்கு முன், பிரபல அரசியல்வாதி ஒருவரால் தன் வாழ்க்கை சீரழிந்து போனதாக உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா  திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதாவது, “என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் யாரும் கேட்க மாட்றாங்க, இதுபோக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருவரை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார். இவரது இந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here