அது எப்படி ரஜினினா ஓகே.., ஆனா ஐஸ்வர்யா வேணாம்??? தனுஷ் பதிவால் கிளம்பிய சர்ச்சை!!

0
அது எப்படி ரஜினினா ஓகே.., ஆனா ஐஸ்வர்யா வேணாம்??? தனுஷ் பதிவால் கிளம்பிய சர்ச்சை!!
அது எப்படி ரஜினினா ஓகே.., ஆனா ஐஸ்வர்யா வேணாம்??? தனுஷ் பதிவால் கிளம்பிய சர்ச்சை!!

முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் தான் தனுஷ். நடிப்பு, இயக்கம், பாடகர் என பல திறமைகளை உள்ளடக்கிய பன்முக கலைஞராக கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் தனுஷிற்கு இருக்கும் மார்க்கெட் மட்டும் குறைவே கிடையாது.

இப்படி இருக்க இப்பொழுது இளையராஜாவின் பயோபிக்கில் நடித்து வருகிறார். அது குறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுளளார். அதாவது, பலருக்கும் தூக்கம் இலையென்றால் இளையராஜாவின் பாடல்களை தான் கேட்போம். ஆனால் நான் இளையராஜாவாகவே நடித்தால் எப்படி இருக்கும் என்று பல இரவுகள் நினைத்து பார்த்திருக்கிறேன்.

எனக்கு இரண்டு ஆசைகள் இருக்கு.., ரஜினி மற்றும் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடித்து விட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் தற்போது அது நெட்டிசன்கள் பலரும் ரஜினி மட்டும் வேணும் ஆனால் அவரு பொண்ணு வேணாமா?? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

2024 TET தேர்வர்களுக்கு நற்செய்தி, உங்களுக்கான முக்கிய அப்டேட் வெளியீடு., உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here