நடிகர் தனுஷின் சாதனையை மனதார பாராட்டிய முக்கிய பிரபலம் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0
நடிகர் தனுஷின் சாதனையை மனதார பாராட்டிய முக்கிய பிரபலம் - வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
சூர்யா ரசிகர்களையும் கவர் செய்த நடிகர் தனுஷ் - அப்படி என்ன தாங்க., செஞ்சிங்க! குவியும் வாழ்த்துக்கள்!!

நடிகர் தனுஷ், தான் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மென் என்ற படத்தின் டிரைலர் குறித்த முக்கிய பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

வாழ்த்திய நடிகை :

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் தனுஷ் முதல் முறையாக ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.  நெட்ஃபிளிக்ஸ் என்ற ஓடிடி நிறுவனம், 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது. வருகிற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. நடிகர் தனுஷின் முதல் ஹாலிவுட் படம் இது என்பதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்  அறிவித்தார். இதை பார்த்த நடிகை ராதிகா, அற்புதம் டி…ஆஸம்… இதன் வெளியீட்டுக்காக காத்திருக்கிறோம் என வெளிப்படையாக பதிவிட்டார். மேலும், ஹார்டின் மற்றும் கை தட்டுதல் போன்ற எமோஞ்சிகளை பதிவிட்டார். ஏற்கனவே, தனுசுடன் சேர்ந்து தங்கமகன் என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ராதிகா என்பது குறிப்பிடத் தகுந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here