ஒரு பக்கம் இறக்கிட்டேன்.. ஸ்லீவ் லேஸ் தான்.. நல்லா தெரியுதா – இம்சைப்படுத்தும் ரம்யா பாண்டியன்!

0
ஒரு பக்கம் இறக்கிட்டேன்.. ஸ்லீவ் லேஸ் தான்.. நல்லா தெரியுதா - இம்சைப்படுத்தும் ரம்யா பாண்டியன்!
ஒரு பக்கம் இறக்கிட்டேன்.. ஸ்லீவ் லேஸ் தான்.. நல்லா தெரியுதா - இம்சைப்படுத்தும் ரம்யா பாண்டியன்!

சமூக வலைத்தளங்களில் தன் கிளாமர் போட்டோஷூட்டால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் என்னதான் ஜோக்கர், டம்மி டப்பாசு ஆகிய படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரை பெற்று தந்தது இவர் நடத்திய போட்டோஷூட்கள் தான்.

பின்னர் இவருக்கு இதன் மூலம் குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழில் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவரின் போட்டோஷூட் அடிக்கடி இளசுகள் மத்தியில் தீயாய் பரவும் ஒன்று. இந்நிலையில் ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here