தனுஷ் படம் இதை ஊக்குவிக்கிறதா?? வட இந்தியாவில் புயலை கிளப்பிய பூதாகர பிரச்சனை!!

0
மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய  தனுஷ் பட நடிகை - வைரலாகும் கோலாகல வீடியோ!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அந்தராங்கி ரே என்ற பாலிவுட் திரைப்படம் இந்துக்களை மோசமாக விமர்சித்துள்ளதாக வட இந்தியாவில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

படத்திற்கு எதிர்ப்பு :

நடிகர் தனுஷ் நடிப்பில், உருவாகி அண்மையில் ஓடிடி தளத்தில் ரிலீசான பாலிவுட் திரைப்படம் அந்தராங்கி ரே. தமிழில் இந்த படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் அக்சய் குமார், சாரா அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திற்கு வட இந்தியாவில் ஒரு மிகப்பெரிய எதிர்ப்பு புயல் கிளம்பியுள்ளது.

அதாவது, இந்த படம் லவ் ஜிகாத் என்ற செயலை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்துக்களை மோசமான வகையில் விமர்சித்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போக இந்து கடவுள்களும் இந்த படத்தில் மோசமாக விமர்சிக்க பட்டுள்ளன. இதனால் இந்த படத்திற்கு எதிரான #Boycott_Atrangi_Re என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here