வந்த புதிதிலேயே பிரபல சீரியல்களை போட்டு தள்ளிய ‘கயல்’ – டிஎன்ஏ மாமாவுக்கு வந்த சோதனையை பாருங்க!!

0

அனைத்து சேனல்களும் தற்போது போட்டி போட்டுகொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில் முக்கிய சீரியல் ஒன்று தமிழ்நாட்டு அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சீரியல் டிஆர்பி லிஸ்ட்

விஜய் டிவி முதல் சன் டிவி வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சமீப காலமாகவே வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு தான் மவுசு அதிகரித்து வருகிறது. படங்கள் எதுவும் இப்பொழுது சரியாக வெளியாகாத காரணத்தால் இல்லத்தரசிகள் சீரியலில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

வெள்ளித்திரைக்கு கொஞ்சம் கூட சலிக்காமல் தான் சின்னத்திரையும் சீரியல்களை எடுத்து வருகிறது. இப்பொழுது அதிக ட்ரெண்டிங்கில் இருக்கும் சீரியல்கள் என்றால் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ரோஜா, கண்ணான கண்ணே, அன்பே வா, வானத்தை போல.

இப்படி இருக்க இப்பொழுது புதிதாக ஆரம்பிக்கபட்ட கயல் சீரியல் இவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. அதாவது இப்பொழுது வெளியான டிஆர்பி லிஸ்ட்டில் சன் டிவியின் ‘கயல்’ சீரியல் தான் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டு அளவில் முன்னிலையில் இருக்கும் இந்த சீரியலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here