பப்லு ப்ரித்விராஜ் – ஷீத்தல் தம்பதியருக்கு விரைவில் டும் டும் டும்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

0
பப்லு ப்ரித்விராஜ் - ஷீத்தல் தம்பதியருக்கு விரைவில் டும் டும் டும்.., இணையத்தில் கசிந்த தகவல்!!
பப்லு ப்ரித்விராஜ் - ஷீத்தல் தம்பதியருக்கு விரைவில் டும் டும் டும்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

நடிகர் பப்லு ப்ரித்விராஜ் ஷீத்தலை காதலித்து வரும் நிலையில் அவர்களின் திருமணம் குறித்து இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பப்லு ப்ரித்விராஜ் – ஷீத்தல்:

தற்போதைய காலகட்டத்தில் லிவிங் டு கெதர் முறையில் வாழும் பழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி வயது வித்தியாசம் ஏதும் பாராமல் கல்யாணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரான பப்லு ப்ரித்விராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, ஷீத்தல் என்கிற 22 வயது பெண்ணை காதலித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் முதல் மனைவியிடம் கிடைக்காத சந்தோஷத்தை ஷீத்தல் மூலமாக அடைந்திடுவேன் என்று அடிக்கடி பேட்டியில் கூறி வருகிறார் பப்லு. மேலும் குழந்தையின் மீது அலாதி அன்புடைய பப்லு, ஷீத்தல் முலமாக குழந்தை பெற்று கொள்வேன் என்று கூறியுள்ளார். தற்போது ஷீத்தலுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வரும் பப்லு திருமணம் குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் இருக்கிறார்.

சிலுசிலுனு இருக்கும் மேனி, அத மறைக்காம காட்டி மனசை கெடுக்கும் சாக்ஷி..,மயங்கி தவிக்கும் இளசுகள்!!

இந்த நிலையில் பப்லு பிருத்விராஜ் மற்றும் ஷீத்தல் திருமணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது., பப்லு ப்ரித்விராஜ் ஷீத்தலை அடுத்த மாதம்(ஏப்ரல்) திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here