சிலுசிலுனு இருக்கும் மேனி, அத மறைக்காம காட்டி மனசை கெடுக்கும் சாக்ஷி..,மயங்கி தவிக்கும் இளசுகள்!!

0
சிலுசிலுனு இருக்கும் மேனி, அத மறைக்காம காட்டி மனசை கெடுக்கும் சாக்ஷி..,மயங்கி தவிக்கும் இளசுகள்!!
சிலுசிலுனு இருக்கும் மேனி, அத மறைக்காம காட்டி மனசை கெடுக்கும் சாக்ஷி..,மயங்கி தவிக்கும் இளசுகள்!!

கோலிவுட் சினிமாவில் மாடல் அழகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் ராஜா ராணி, ஆத்யன், கா கா போ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதை தொடர்ந்து தான் இவருக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு தான் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் கடந்த மாதம் இவர் நடித்த ”நான் கடவுள் இல்லை திரைப்படம்” திரைக்கு வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதுபோக தற்போது இவர் ‘புரவி’ என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி கெரியரில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், அவ்வப்போது சோஷியல் மீடியாவில் இவருடைய கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்து வருவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

மீண்டும் காதல் ஜோடியாக மாறிய விஷால் – லட்சுமி மேனன்? இணையத்தில் பரவும் தகவல்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய சில ஹாட் பிக்குகளை பதிவிட்டுள்ளார். இதில் இவர் பிங்க் கலர் புடவை அணிந்து அவரது பின்னழகு மேனியை எக்குத்தப்பாய் காட்டி இளசுகளை இம்சை படுத்தி வருகிறார். இவரின் இந்த போஸ்டுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கமெண்டுகள் மற்றும் லைக்குகள் வந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here