3 நாயகிகளுடன் களமிறங்கும் அசோக் செல்வன் – இவருக்கு எங்கயோ மச்சம் இருக்கு!!!

0
3 நாயகிகளுடன் களமிறங்கும் அசோக் செல்வன் - இவருக்கு எங்கயோ மச்சம் இருக்கு!!!
3 நாயகிகளுடன் களமிறங்கும் அசோக் செல்வன் - இவருக்கு எங்கயோ மச்சம் இருக்கு!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன். இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆனால நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்புகளை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அசோக் செல்வன் இப்பொழுது 3 கதாநாயகிகளுடன் சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

3 கதாநாயகிகளுடன் நடிக்கும் அசோக் செல்வன்…

நடிகர் அசோக் செல்வன் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே தல அஜித்தின் பில்லா 2 தான். பின் அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு சூதுக்கவும் படத்தில முக்கியமனா கதாப்பாத்திரத்தில் நடித்தார், பின் அவரது நடிப்பை கண்டு பீட்சா 2 , தெகிடி, ஆரஞ்சுமிட்டாய் போன்ற படங்களிள் துணை நடிகராவாகவும் ஒரு சில படங்களில் நடிகராகவும் நடித்தார். நடிப்பினால் தன் திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்தன பின் இவர் கடைசியாக நடித்த ஓ மை கடவுளே, தீனி ஆகிய இரு படங்களும் ஹிட்டானது.

3 கதாநாயகிகளுடன் நடிக்கும் அசோக் செல்வன்...
3 கதாநாயகிகளுடன் நடிக்கும் அசோக் செல்வன்…

இவர் தீனி படத்திற்காக 100கிலோ உடம்பை ஏற்றியுள்ளர். தொடர்ந்து 2 ஹிட் படங்களை ஹிட் கொடுத்த அசோக் இப்பொழுது 3 ஹீரோயின்களுடன் சேர்ந்து நடிக்க உள்ளாராம். ஆமாங்க ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் & பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ள படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட்,சம்யுக்தா ஹெக்டோ,ரியா சுமன் ஆகிய 3 நாயகிகள் நடிக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. வயகாம் 18 ஸ்டுடியோஸ் – ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் சேர்ந்து தயாரிக்கும் படம் அதில் அசோக் செல்வன் நடிக்கிறார் இந்த புதிய படத்திற்க்கான படப்பிடிப்பு பூஜை இன்று ஆரம்பமாகியுள்ளது.இந்த புதிய படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் நடிகை ரிது வர்மா, நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகை சிவாத்மிகாவும் நடிக்க உள்ளனர். இந்த படத்தை புது இயக்குனரான ஆர். கார்த்திக் இயக்குகிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here