படுக்கை  அறையில் படு மோசமாக ஆட்டம் போட்ட அமலா பால்…! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!!

0

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மிக கவர்ச்சியாக  உடை அணிந்து படு மோசமாக நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மைனா படத்தின் மூலம் தமிழ் நெஜங்களை கொள்ளையடித்தவர் நடிகை அமலா பால் அவர்கள். அதை தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனர் விஜய் அவர்களை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண வாழ்க்கை கசக்கவே  இருவரும் பிரிந்தனர்.

அதன் பிறகு பல படங்களில் நடித்து சர்ச்சைக்கு உள்ளானார். ஆடை படத்தில் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த படத்திற்கு பிறகு மிகுந்த கவர்ச்சியை கையில் எடுத்து பல படங்களில் அந்த வகையிலையே நடித்து வந்தார். இந்நிலையில் அவர் நடித்த வெப் சீரிஸ் ஒன்றில் படு மோசமான கவர்ச்சியில் தோன்றி இருப்பார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களும் இத்தகைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில் ,படுக்கை அறையில் மினி டாப்ஸ் ஒன்றையும் போட்டுகொண்டு செம குத்தாட்டம் போட்டு உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர்  நீங்க கொஞ்சம் ஓவராக தான் போறீங்க என தாறுமாறாக விளாசி வருகின்றனர். இன்னும் சிலரோ அவர் பார்த்து ஜொள்ளு விட்டும் வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here