‘சார்பட்டா 2’ படத்திற்காக தீவிர பயிற்சியில் ஆர்யா.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
'சார்பட்டா 2' படத்திற்காக தீவிர பயிற்சியில் ஆர்யா.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான்  ‘சார்பட்டா பரம்பரை’. தற்போது இவர் இப்படத்தின் 2ம் பாகத்தில் ( சார்பட்டா 2 ) நடித்து வருகிறார். மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகை துஷ்ரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கைன், ஷபீர் கல்லறக்கல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஆர்யா தனது கட்டுக்கோப்பான உடலுடன் ஜிம்மில் வைத்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. எனவே ‘சார்பட்டா 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ சாலை மறியல்., பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here