நடிகர் அர்ஜுன் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!

0
நடிகர் அர்ஜுன் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!

90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நாயகன்களில் ஒருவர் அர்ஜுன். இவர் நடித்த ஜெய்ஹிந்த், Gentleman, முதல்வன் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் குணச்சித்திர நடிகராவும் சினிமாவில் நீடித்து வருகிறார்.

இவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் வீட்டில் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. அதாவது நடிகர் அர்ஜுனின் தாயார் லக்‌ஷ்மி தேவம்மா உயிர் இழந்துள்ளார்.

தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி – உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு!

சில காலமாக பெங்களூரு ஜெயாநகர் அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அர்ஜுனின் தாயார் தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். அவருக்கு வயது 85. இவரின் இறப்பால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here