கல்யாணத்துக்கு ரெடி – மணக்கோலத்தில் ட்வீட் போட்ட 29 வயது தமிழ் நடிகை! வைரலாகும் பதிவு!!

0
தமிழில் கடந்த 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தின் வாயிலாக அறிமுகமான நடிகை ஆத்மிகா, சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் இணையும் சமந்தா நாக சைத்னயா., ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்த பிரபலம்!!

வைரல் பதிவு:

கோலிவுட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி, நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இதனையடுத்து, இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் என்ற படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தார். சமீப காலமாக பட வாய்ப்பு ஏதும் வராததால், இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்தார்.

தமிழில் கடந்த 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தின் வாயிலாக அறிமுகமான நடிகை ஆத்மிகா, சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
தமிழில் கடந்த 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தின் வாயிலாக அறிமுகமான நடிகை ஆத்மிகா, சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

29 வயதாகும் இவர், அண்மையில் மணப்பெண் கோலத்தில் தன்னை அலங்கரித்து கொண்டு, ஒரு பொண்ணு ரெடி என்ற கேப்ஷனுடன் தனது போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள், பட வாய்ப்பு ஏதும் இல்லாததால் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு ஆத்மிகா வந்துவிட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here