யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் இணையும் சமந்தா நாக சைத்னயா., ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்த பிரபலம்!!

0
யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் இணையும் சமந்தா நாக சைத்னயா., ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்த பிரபலம்!!

முக்கிய நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் சமந்தா நாக சைதன்யா ஜோடி கடந்த வருடம் தங்கள் பிரிவை அறிவித்தனர். இதனால் இவர்களின் நான்கு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வெப் சிரிஸில் சமந்தா நடித்தது பிடிக்காததால் தான் நாக சைதன்யா இவ்வாறு முடிவெடுத்ததாக கூறப்பட்டது.

இவர்களின் முடிவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியை தந்தது. இவர்களை மறுபடியும் திரையிலாவது பார்த்து விட மாட்டோமா என ஏங்கிய ரசிகர்களுக்கு தற்போது ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இனி தரமான ரேஷன் அரிசி – பொது மக்களின் கோரிக்கையால் அரசு புதிய முடிவு!!

அதாவது ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி சமந்தா – நாக சைதன்யா ஜோடியை மீண்டும் திரையில் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஏற்கனவே சமந்தாவும் நாக சைதன்யாவும் விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக், மனம் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தது குறிப்பிடதக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here