ஆதார் அட்டை குறித்து வெளிவந்த முக்கிய தகவல்.., மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

0
ஆதார் அட்டை குறித்து வெளிவந்த முக்கிய தகவல்.., மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!
ஆதார் அட்டை குறித்து வெளிவந்த முக்கிய தகவல்.., மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு உட்பட மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்கள் என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அங்கீகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது என கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது “ஆதார் அங்கீகரிப்பை செயல்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள் அதற்கான விரிவான முன்மொழிவை முன் வைக்க வேண்டும். சரியான காரணங்கள் முன் மொழியப்பட்டால் அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.” என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை., வெளியான தகவல்!!!

இதற்கு மத்திய மாநில அரசு அமைப்புக்கு வெளியே உள்ள நிறுவனங்களும் ஒப்புதல் கோரலாம் எனவும் தெரிவித்துள்ளது. கால அவகாசமாக மே 5ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 15 காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here