ரோபோ சங்கர் அளவுக்கு அதிகமா அந்த பழக்கத்துல கெட்டுட்டாரு.., உண்மையை உடைத்த பயில்வான்!!

0
ரோபோ சங்கர் அளவுக்கு அதிகமா அந்த பழக்கத்துல கெட்டுட்டாரு.., உண்மையை உடைத்த பயில்வான்!!
ரோபோ சங்கர் அளவுக்கு அதிகமா அந்த பழக்கத்துல கெட்டுட்டாரு.., உண்மையை உடைத்த பயில்வான்!!

விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். கோலிவுட் திரையில் என்ட்ரி கொடுத்த இவர் பிரபல ஹீரோக்களான விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருக்கும் ரோபோ சங்கர், சற்று உடல் இளைத்து தோற்றம் அளித்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஐயோ, ரோபோவுக்கு என்ன ஆயிற்று என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு அவரது மனைவி, ஒரு படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து வருகிறார், மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என கூறி பதிலளித்திருந்தார்.

அடஅட.., பளீச்சுன்னு இருக்க powerful கண்ணை கியூட்டா காட்டும் அதிதி.., ரசித்து பார்க்கும் இளசுகள்!!

ஆனால் அளவுக்கு அதிகமாக குடித்ததால் ரோபோவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என அவரது நண்பர் மூலம் பயில்வான் தெரிந்து கொண்டதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதை கேட்டு ரசிகர்கள் குழப்பமடைந்த நிலையில், பிரபல நடிகர் போஸ் வெங்கட் அவர்கள் ரோபோ சங்கர் குறித்து சில விஷயங்களை உடைத்து பேசியுள்ளார். அதாவது ரோபோ சங்கர் உடல்நிலையில் பிரச்சனை இருப்பது உண்மைதான். மேலும் கூடிய விரைவில் குணமாகி பழையபடி எடை அதிகரித்து, படங்களில் நடிக்க தொடங்குவார் என ஆறுதலான வார்த்தைகளை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here