
நாட்டில் இப்போது அனைத்து பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருமானம் அதிகரிக்கிறதோ இல்லையோ, ஆனால் நம் அன்றாட வாழ்வில் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு எப்போதும் மவுசு குறையாமல் உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய கட்டிலின் விலை ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருப்பதாக அங்குள்ள இ-காமர்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியானது. அதன் பின் இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவ தொடங்கியது.
தமிழக ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம்., அதிர்ச்சி ரிப்போர்ட்!!!
அந்த தளத்தில் கட்டிலின் புகைப்படத்தை பதிவிட்டு ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் இணையத்தில் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.