பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது புதிய ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். இதுவரை இல்லாத விதமாக இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்துள்ளது.
காவியா
திரையுலகில் பிரபலமாகி வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வந்தவர் தான் காவியா. ஆரம்பத்தில் எக்கச்சக்க ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளார். அதன் பிரதிபலிப்பாக தான் அவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அறிவு மணியாக மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மாடர்ன் உடையை விட இந்த ட்ரெடிஷனல் தான் மக்களுக்கு பிடித்து போனது. மேலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் முல்லை. சித்ராவின் இடத்தையும் பிடித்து விட்டார். மேலும் பல ரொமான்ஸ் சீன்களும் நாளுக்கு நாள் இடம் பெற்று வரும் நிலையில் காவியா நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். சின்னத்திரையில் குட்டி நயன்தாரா எனவும் பெயர் வாங்கினார் காவியா.
View this post on Instagram
தற்போது பல ரீல்ஸ் விடீயோக்களை செய்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தும் வருகிறார். தற்போது உருக்கமான லவ் சீன்ஸ் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்